புதன், 18 ஆகஸ்ட், 2010

உமா சங்கருக்கு ஆதரவாக..

தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கருக்கு ஆதரவாக பதிவுலகில் இன்று அனைவரும் ஒரு இடுகை எழுத தருமி ஐயா,  கார்த்திகைப் பாண்டியன்  வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."
( நன்றி கார்த்திகைப் பாண்டியன் )

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.." :-)

Jey சொன்னது…

உமாசங்கருக்கு என் ஆதரவு.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்

அருண் பிரசாத் சொன்னது…

அரசுக்கு என் கண்டனம்

வெறும்பய சொன்னது…

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

சுசி சொன்னது…

//துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்//

எனது பாராட்டுக்களும்.

jothi சொன்னது…

நேர்மைக்கு கிடைத்த பரிசு ,,இதுதான் இன்றைய அரசியல் ,,எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன் ..

Balaji saravana சொன்னது…

நன்றி நண்பர்களே!

கருத்துரையிடுக