வியாழன், 1 ஜூலை, 2010

முதல் இடுகை..

இது என் முதல் படி..
புன்னகையுடன் துவங்குகிறேன் :)

என் கை பிடித்து அழைத்துச் செல்லும்
உன் ப்ரியம் என்னை வெறுப்பின் வெளி வாசல் கூட
அண்ட விடுவதில்லை...

1 கருத்துகள்:

Bala சொன்னது…

நண்பரே நான்தான் முதல்ல...
நல்ல எழுதுங்க...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..

கருத்துரையிடுக